டிச.,22ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம்… திருமா அறிவிப்பு
திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-கார்த்திகை மாதத்தின் போது திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள வழக்கமாகும். அதற்குப் பதிலாக அந்த மலை மீது இருக்கும்… Read More »டிச.,22ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம்… திருமா அறிவிப்பு

