காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்- ஐகோர்ட்டில் அரசு உறுதி
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் அரசு உறுதி அளித்துள்ளது. 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும்… Read More »காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்- ஐகோர்ட்டில் அரசு உறுதி

