திருவனந்தபுரம் வெற்றிக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சி
கேரள உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.… Read More »திருவனந்தபுரம் வெற்றிக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சி

