புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா நாளை (ஜனவரி 28, புதன்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலின் கும்பாபிஷேக… Read More »புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

