23ம் தேதி இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா… 5 அமைச்சர்கள் பங்கேற்பு… விழா ஏற்பாடு தீவிரம்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்கோவில் சோழ மாமன்னர் இராசேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலாகும். கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன்… Read More »23ம் தேதி இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா… 5 அமைச்சர்கள் பங்கேற்பு… விழா ஏற்பாடு தீவிரம்