மன்னார்குடி அருகே லாரியில் இருந்து தவறி விழுந்தவர் தலை நசுங்கி பலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், லாரியில் இருந்து தவறி கீழே விழுந்த நபர் மீது சக்கரம் ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. லாரியில் இருந்து… Read More »மன்னார்குடி அருகே லாரியில் இருந்து தவறி விழுந்தவர் தலை நசுங்கி பலி




















































































