வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இன்று அதிகாலை முதல் வெடித்துள்ள பயங்கர வன்முறையில், அந்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த ஆண்டு… Read More »வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

