திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்று இரவு 7 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியதாவது: எனது உத்தரவால் யாருக்கும் பாதிப்பு இல்லை. நீங்கள்… Read More »திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்று இரவு 7 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

