திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விலையில் விற்பனை…தொடக்கம்
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று… Read More »திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விலையில் விற்பனை…தொடக்கம்