சாலையில் பைக் திடீரென தீப்பற்றி புகைந்ததால் பரபரப்பு..
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி பகுதியில் வாலிபர் ஒருவர் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது வீரக்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பைக்… Read More »சாலையில் பைக் திடீரென தீப்பற்றி புகைந்ததால் பரபரப்பு..