திருப்பரங்குன்றம் தீப விவகாரம்- விசாரணை நிறைவு- தீர்ப்பு தள்ளிவைப்பு!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.… Read More »திருப்பரங்குன்றம் தீப விவகாரம்- விசாரணை நிறைவு- தீர்ப்பு தள்ளிவைப்பு!


