ஈரானில் தீவிரமடையும் போராட்டம்..இணைய சேவை முடக்கம்
ஈரானில் தீவிரமடையும் போராட்டத்தால் அங்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 12வது நாளாக நீடித்து வருகிறது.… Read More »ஈரானில் தீவிரமடையும் போராட்டம்..இணைய சேவை முடக்கம்

