துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு…..
உதகையில் ஏப்ரல் 25, 26 ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. துணை… Read More »துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஏற்பாடு…..