துணை வட்டாட்சியரின் கணவர் ஆணவ கொலை.. ஆந்திராவில் பரிதாபம்
ஆந்திராவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட துணை வட்டாட்சியரின் கணவர் சூரிய பிரகாஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டாக காதலித்து வந்த துணை வட்டாட்சியர் சந்தியாவும் சூர்ய பிரகாஷ் என்பவரும் நேற்று திருமணம்… Read More »துணை வட்டாட்சியரின் கணவர் ஆணவ கொலை.. ஆந்திராவில் பரிதாபம்

