துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்….குண்டு பாய்ந்து சிறுமி பலி…மணமகன் கைது…
ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டம் ஜெசாய் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ராகுல். இவருக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளான 22ம் தேதி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் மணமகன்… Read More »துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்….குண்டு பாய்ந்து சிறுமி பலி…மணமகன் கைது…

