மும்பை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தூண் இடிந்து ஒருவர் பலி..
மும்பை: முலுண்ட் நகரில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இருந்து தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மெட்ரோ ரயில் தூண் கீழே விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் நொறுங்கியது.… Read More »மும்பை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தூண் இடிந்து ஒருவர் பலி..

