Skip to content

தூத்துக்குடி

காதலன் வீட்டிற்குச் சென்ற இளம்பெண் – காதலியின் தாய் மற்றும் சகோதரர்கள் வீடு புகுந்து தாக்குதல்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அடுத்துள்ள போலையார்புரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ராஜேஷ் (28). இவரும் இவரது உறவினரான ஜெபாஸ்லின் விஜி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஜெபாஸ்லின் விஜியின் குடும்பத்தினர்… Read More »காதலன் வீட்டிற்குச் சென்ற இளம்பெண் – காதலியின் தாய் மற்றும் சகோதரர்கள் வீடு புகுந்து தாக்குதல்

தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தருவைகுளத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் லட்சத்தீவு… Read More »தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது

கணவன் கண்முன்பே- மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை

  • by Authour

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் பகுதியில் செயல்படும் ஒரு கல் குவாரிக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு, திருநெல்வேலியில் வசித்து வரும்… Read More »கணவன் கண்முன்பே- மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை

முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

  • by Authour

தூத்துக்குடியில் இருந்து 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி, மணப்பாறை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துவரங்குறிச்சி பிரிவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது குறுக்கே இருசக்கர வாகனம் வந்தது; இருசக்கர வாகனம்… Read More »முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

  • by Authour

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் ரத்தினதுரை (70). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு வியாபாரம் முடிந்து கடையை… Read More »மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது

  • by Authour

தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46). இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிசென்று நேற்று காலையில் கோவிலை திறந்து பார்க்கும்போது, கோயில் உண்டியல்… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது

SIR பணி ஊழியர் மாரடைப்பால் பலி… தூத்துக்குடியில் பரிதாபம்

  • by Authour

தமிழ்நாடு மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடந்து வருகின்றன. குறுகிய காலத்தில் SIR பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தால் தேர்தல் அலுவலர்கள் மற்றும்… Read More »SIR பணி ஊழியர் மாரடைப்பால் பலி… தூத்துக்குடியில் பரிதாபம்

பல நூற்றாண்டுக்கு பிறகு தூத்துக்குடி-திருநெல்வேலியில் பெரிய மழை

  • by Authour

தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு… Read More »பல நூற்றாண்டுக்கு பிறகு தூத்துக்குடி-திருநெல்வேலியில் பெரிய மழை

இன்று சூரசம்ஹாரம்–குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி… Read More »இன்று சூரசம்ஹாரம்–குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

தூத்துக்குடியில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை… அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவு

தூத்துக்குடியில் ரூ. 1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் அமைக்கிறது என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலை… Read More »தூத்துக்குடியில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை… அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவு

error: Content is protected !!