தூய்மை காவலர்களுக்கு ரூ. 6000 ஆக உயர்த்தி அரசாணை வௌியீடு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு… Read More »தூய்மை காவலர்களுக்கு ரூ. 6000 ஆக உயர்த்தி அரசாணை வௌியீடு

