கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது
திருவண்ணாமலை அடுத்த செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டி தொட்டி மண்டலத்தில் ஆசிரமம் நடத்தி வந்தார். நானே பரமாத்மா கிருஷ்ணரும் நானே, விஷ்ணுவும் நானே என… Read More »கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது