கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்
கரூர் மாவட்டம், முழுவதும் இரண்டாவது நாளாக காலை முதல் மிதமான மழை முதல் கனமழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம்… Read More »கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்


