திருச்சியில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி அணிவகுப்பு.
https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதிருச்சியில் டெல்டா கென்னல் கிளப் சார்பில் தேசிய அளவிலான முதலாவது நாய்கள் கண்காட்சி இன்று காஜாமலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 40 வகைகளை சார்ந்த 154… Read More »திருச்சியில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி அணிவகுப்பு.