ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து- தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பார். அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்… Read More »ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து- தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

