மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்புகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய நிறுவனம் நோட்டீஸ்
மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலைத் தோட்ட நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியது. எனவே அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது.… Read More »மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்புகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய நிறுவனம் நோட்டீஸ்

