வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கவலை வேண்டாம்: இந்த 12 ஆவணங்கள் இருந்தால் வாக்களிக்கலாம்by EditorMarch 18, 2026March 18, 2026வாக்காளர்கள் தங்கள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை அல்லது கீழ்கண்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க பயன்படுத்தலாம்.