Skip to content

தேர்வு

புதிய துணை ஜனாதிபதி யார்?

துணை ஜனாதிபதி  ஜெகதீப், ராஜினாமா செய்ததை தொடர்ந்து  அந்த பதவிக்கு  புதிதாக ஒருவரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறும்போது, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள்… Read More »புதிய துணை ஜனாதிபதி யார்?

அரியலூர்… 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது…

தமிழகம் முழுவதும் கடந்த நான்காம் தேதி பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று பத்தாம் வகுப்பு ஆங்கிலம் படத்திற்கானதேர்வு நடைபெற்றது. இத் தேர்வில் அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள அரசு… Read More »அரியலூர்… 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது…

12ம் தேதி நடக்கும் குருப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

கிராமக நிர்வாக அதிகாரி,   இளநிலை உதவியாளர்,  தட்டச்சர்,  வனக்காவலர் உள்ளிட்ட பணிகளில் சேர்வதற்கான TNPSC குரூப் 4 தேர்வு  வரும்  12 ம் தேதி  காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி… Read More »12ம் தேதி நடக்கும் குருப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள்… Read More »நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

கோவை கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் தேர்வு

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து முன்னாள் நீதிபதி ராஜ் தேர்தல் அதிகாரியாக அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் படி கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தேர்தல் கோவையில்… Read More »கோவை கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் தேர்வு

நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சை மாவட்டத்தில் நாளை 10 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 4,474 பேர் எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,… Read More »நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

ஈரோடு மாவட்டம் பவானியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள் திருச்சி சமயபுரம் பகுதியில் மீட்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு… Read More »ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செங்குட்டை பாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்பவனானதா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி கடந்த 5ம் தேதி பூப்பெய்தி இருக்கிறார். இந்த நிலையில்  7ம் தேதி அவர்… Read More »வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

  • by Authour

சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய தணிக்கை துறை நிறுவனம் சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.… Read More »சி.ஏ இறுதி தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

  • by Authour

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை ( வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  நாளை  முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

error: Content is protected !!