தொடர் மழை.. வீட்டின் சுவர் இடிந்தது…2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிர்தப்பினர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜூபிலி கிணறு வீதி சுப்பிரமணியம் சந்து பகுதியில் பூர்வீக வீட்டில் சித்ரா மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர் சித்ரா பொள்ளாச்சியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு பணிக்கு… Read More »தொடர் மழை.. வீட்டின் சுவர் இடிந்தது…2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிர்தப்பினர்

