நல்லகண்ணு உடல்நிலையில் தொடர் பின்னடைவு
தமிழக அரசியலில் நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுவின் உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ள செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.. டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து… Read More »நல்லகண்ணு உடல்நிலையில் தொடர் பின்னடைவு

