சாத்தூர் சம்பவம் வருத்தமளிக்கிறது: துரை வைகோ எம்.பி. விளக்கம்
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கை: செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு பழகும் பண்பு நலன் கொண்டவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்பது நாடறிந்த உண்மை… Read More »சாத்தூர் சம்பவம் வருத்தமளிக்கிறது: துரை வைகோ எம்.பி. விளக்கம்