தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கைது
புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணியாக வந்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 242க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது… Read More »தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கைது