கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட் முக்கியமான மார்க்கெட்டுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இங்கு சாலைகள் சரிவர இல்லாததால் வியாபாரிகளும் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து… Read More »கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி