குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது
கோவை, மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், கட்டிட தொழிலாளி. ஜெயக்குமார் நேற்று முன்தினம் தனது நண்பர் ஜீவன் பிரசாத் மற்றும் நண்பர்களுடன் ஆத்து பொள்ளாச்சி பகுதியில் ஆற்றில் குளித்து விட்டு… Read More »குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது