திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா ( 44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெடுங்கூர்… Read More »திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி

