அடடே என்ன அழகு… தோகை விரித்து ஆடிய மயில்
கோவை மாவட்டம், பூச்சியூரில் பகுதியில் தோகை விரித்து அற்புதமாக நடனமாடும் மயிலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இக்காட்சிகளை தனது மொபைல் கேமராவில் புளியகுளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் பதிவு செய்து இருக்கிறார். இயற்கை அற்புதங்களை… Read More »அடடே என்ன அழகு… தோகை விரித்து ஆடிய மயில்