தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம்.. 2 யானைகள் முட்டி மோதல்- பரபரப்பு
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், வரபாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாகவே அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு… Read More »தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம்.. 2 யானைகள் முட்டி மோதல்- பரபரப்பு

