புனித தோமையர் ஆலயம், உலக புகழ்பெற்ற தேவாலயமாக அறிவிப்பு
இந்தியாவில் கிறிஸ்தவ சமயத்தை முதன் முதலில் பரப்பியவர் இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமா. கி.பி.52-ம் ஆண்டில் கேரள கடற்கரைக்கு வந்து, கேரளாவில் தன்னுடைய மிஷனரி பணியை தொடங்கினார். பின்னர், மேற்கு கடற்கரை பகுதிக்கும் சென்றார்.… Read More »புனித தோமையர் ஆலயம், உலக புகழ்பெற்ற தேவாலயமாக அறிவிப்பு