இன்ஸ்டாகிராம் நட்பு விபரீதம்: தோழிகளையே ஏமாற்றி ரூ.24 லட்சம் சுருட்டிய பெண் – போலீஸ் அதிரடி
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுஷ்மிதா (24) என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தோழி ஐஸ்வர்யா தன்னிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு… Read More »இன்ஸ்டாகிராம் நட்பு விபரீதம்: தோழிகளையே ஏமாற்றி ரூ.24 லட்சம் சுருட்டிய பெண் – போலீஸ் அதிரடி

