தஞ்சை அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில்.. மரக்கன்று நடப்பட்டது..
தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. வல்லத்தை சுற்றி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என ஏராளமாக உள்ளன. எந்நேரமும் போக்குவரத்து நிறைந்த இப்பேரூராட்சியில் 4743 குடியிருப்பு வீடுகளும்,… Read More »தஞ்சை அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில்.. மரக்கன்று நடப்பட்டது..