நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நள்ளிரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனே பாதுகாப்பு பிரிவுக்கு தகவல்… Read More »நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்