ரேசன் கடை ஊழியரை தாக்கிய நடிகர் பிரதீப் கைது
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ரேஷன் கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பிரதீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், மதுபோதையில் வீரராகவன் தெருவிலுள்ள ரேஷன்… Read More »ரேசன் கடை ஊழியரை தாக்கிய நடிகர் பிரதீப் கைது

