பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை மணக்கிறார் நடிகை தான்யா!
https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை 15 அன்று சென்னை, அடையாறில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடந்ததாகவும்… Read More »பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை மணக்கிறார் நடிகை தான்யா!