பின்னணி பாடும் நடிகை நித்யா மேனன்
தனுஷுடன் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர், நித்யா மேனன். கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ என்ற படத்தில் நடித்திருந்தார். பல்வேறு மொழிகளில் நடித்து வரும்… Read More »பின்னணி பாடும் நடிகை நித்யா மேனன்

