பாக்யராஜுடன் சோனியா அகர்வால் நடிக்கும் புது படம்
சோனியா அகர்வால், கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜோவிதா லிவிங்ஸ்டன், ‘அருவி’ மதன், அமுதவாணன், ஆதர்ஷ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா முக்கிய கேரக்டரில் அறிமுகமாகும் படம், ‘டார்க் ஜெயண்ட்’. இதை கே.எஸ்.கிஷன் இயக்குகிறார். சங்கீத்… Read More »பாக்யராஜுடன் சோனியா அகர்வால் நடிக்கும் புது படம்

