பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு
ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்டு வனத்துறையிடம் விவசாயி ஒப்படைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அருகே பச்சமுத்து மகன் ரமேஷ்(38). என்பவரது விவசாய நிலம்… Read More »பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு