என்னை வாழ வைக்கும் தெய்வங்களான.. நன்றி தெரிவித்த ரஜினி
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை நேற்று (டிசம்பர் 12) கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நடிகர் கமல்ஹாசன்… Read More »என்னை வாழ வைக்கும் தெய்வங்களான.. நன்றி தெரிவித்த ரஜினி

