6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45), இவர் கூலி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யமுனா(40) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More »6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்

