டிடிவி குற்றச்சாட்டு …நயினார் நாகேந்திரன் விளக்கம்!
டிடிவி தினகரனுடன் எந்த கருத்து வேறுபாடுகளும் இருந்தது கிடையாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக எங்களுடன் இல்லை, அமமுக இருந்தது என்று நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். இன்று சென்னையில் சித்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »டிடிவி குற்றச்சாட்டு …நயினார் நாகேந்திரன் விளக்கம்!