புதுகையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்
புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பிரிட்டிஷ் செவிலியர்1820ல் இதே நாளில் பிறந்தார். இவர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன நர்சிங் நிறுவனராகவும் போற்றப்படுகிறார். அவரது பிறந்த தினத்தை உலகம் முழுவதும் செவிலியர் தினமாக இன்று கொண்டாடுகிறார்கள்.… Read More »புதுகையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்