நான் திருமணம் செய்ய நல்ல பார்ட்னர் வேண்டும்- ஸ்ருதி பேட்டி
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், ஸ்ருதிஹாசன். பல படங்களில் பாடியுள்ளார். தற்போது 39 வயதாகும் அவர், இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். இதற்கு முன்பு இரு முறை… Read More »நான் திருமணம் செய்ய நல்ல பார்ட்னர் வேண்டும்- ஸ்ருதி பேட்டி

