அரியலூர்- ரேஷன் கடையில் நவம்பர் மாத அரிசியை இம்மாதமே பெறலாம்
எதிர்வரும் 2025- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து நியாயவிலை கடைகளிலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், நவம்பர்-2025 ஆம் மாதத்திற்குரிய அரிசி ஒதுக்கீட்டினை, அக்டோபர்-2025 ஆம் மாதத்திலேயே பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று… Read More »அரியலூர்- ரேஷன் கடையில் நவம்பர் மாத அரிசியை இம்மாதமே பெறலாம்