நான் இருப்பதே திமுக மறந்துவிட்டது.. சசிகலா பரபரப்பு ஸ்பீச்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவர் முதல்வராக இருந்தபோது மக்களுக்காக பாடுபட்டவர். ஏழை குழந்தைகளுக்காக… Read More »நான் இருப்பதே திமுக மறந்துவிட்டது.. சசிகலா பரபரப்பு ஸ்பீச்

